Photo by Freepik
Written by Navneet Kaur, M.Sc. Nutrition & Dietetics
உடற்பயிற்சி
தசை வளர்ப்பது பலரின் இலக்காக உள்ளது. ஆனால், கணிசமான தசை வளர்ச்சியை அடைய, எடை தூக்குவதை தாண்டிலும் சில நூணுக்கங்கள் உள்ளன. தசை வளர்ச்சியை வேகமாகவும் மற்றும் செயல்திறனுடனும் அடைய, இந்தச் சிறந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.
Photo by Freepik
ப்ரோடீன் தசை வளர்ச்சிக்கும் மற்றும் தசைகளின் கட்டுமானத்திற்கும் அத்தியாவசியமானது. இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் டோஃபு போன்ற ப்ரோடீன் நிறைந்த உணவுகளை, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Photo by Freepik
தசைகளைக் குறிவைத்து அதிக எடைகளை தூக்கவும், கூடவே செட்ஸ் மற்றும் ரேப்ஸ் அளவுகளை மெதுவாக அதிகரிக்கவும் முயலுங்கள். இது தசை வளர்ச்சியைத் தூண்ட உதவும்.
Photo by Freepik
தசை வளர்ச்சி ஓய்வின் போது நிகழ்கிறது, இது பயிற்சியைப் போலவே முக்கியமானது. வேகமாக தசைகள் வளர வேண்டும் என்றால், தினமும் 7-9 மணி நேரம் தூங்குங்கள்.
Photo by Freepik
நிறைய சப்ளிமென்டுகள் தசைகள் வேகமாக வளர உதவுகின்றன. உதரனமாக, கிரியேட்டின், வலிமையை அதிகரித்து, துடிப்பை மேம்படுத்தி, அதிக-தீவிர பயிற்சிகளில் உங்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுவது போல.
Photo by Unsplash
கூட்டு பயிற்சிகள் பல தசை அமைப்புகளை ஈர்க்கும் மற்றும் தசை வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஸ்குவாட்கள், ரோஸ், டெட்லிப்ட், பெஞ்ச் பிரஸ் மற்றும் ஓவர்ஹெட் பிரஸ் போன்ற பயிற்சிகள் வலிமை மற்றும் மொத்த தசை வளர்ச்சியை உருவாக்க சிறந்தவை.
Photo by Freepik
ஒவ்வொரு தசையையும் வாரத்திற்கு 3 முறையாவது பயிற்சி செய்ய முயலுங்கள். இது வலிமையையும் வளர்ச்சியையும் வேகமாக அடைய உதவும். தீவிரத்தன்மையும் ஓய்வும் சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துங்கள், இல்லையெனில் அதிகபயிற்சி செய்ய நேரிடலாம்.
Photo by Freepik
இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் தசை வளர்ப்பில் உங்கள் முயற்சிகளை மேம்படுத்தி, விரைவாக முன்னேற முடியும்.
Photo by Freepik
Photo by Freepik
Here's what to read next